×

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 2,16,919-லிருந்து 2,26,770-ஆக உயர்வு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,348-ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,16,919-லிருந்து 2,26,770-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,075-லிருந்து 6,348-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,04,107-லிருந்து 1,09,462-ஆக உயர்ந்துள்ளது.

Tags : India , Coronal casualties in India rise from 2,16,919 to 2,26,770: Death toll rises to 6,348
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...