பாரதி ஏர்டெல் பங்குகளை வாங்க அமேசான் திட்டம்

புதுடெல்லி:  பாரதி ஏர்டெல் நிறுவனத்தில் முதலீடு செய்ய அமேசான் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக, நிறுவன வட்டாரங்கள் கூறுகின்றன. இதன்படி, பாரதி ஏர்டெல் நிறுவனத்தில் 200 கோடி டாலர் மதிப்பிலான (₹15,200 கோடி) பங்குகளை அமேசான் வாங்க உள்ளது. தற்போதைய சந்தை மதிப்பின்படி 5 சதவீத பங்குகள் கை மாறலாம். இதுபற்றிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்தனர்.

Related Stories: