சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,118 கனஅடியில் இருந்து 2,504 கனஅடியாக குறைவு

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,118 கனஅடியில் இருந்து 2,504 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

Related Stories: