நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் விலை 10 காசு உயர்ந்து ரூ.3.90-ஆக நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் விலை 10 காசு உயர்ந்து ரூ.3.90-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  மார்ச் மாத தொடக்கத்தில் ரூ.1.95-க்கு முட்டை விற்பனையான நிலையில் தற்போது முட்டையின் விலை ரூ.4.00-ஐ நெருங்கியுள்ளது.

Related Stories: