×

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 66,97,763 ஆக உயர்வு

டெல்லி: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 66,97,763 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,93,127 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,244, 423 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1924,051 ஆக உயர்ந்துள்ளது.


Tags : Worldwide, the number of people affected by coronation rises to 66,97,763
× RELATED கெஜ்ரிவால் கைது குறித்து விமர்சித்த...