×

சென்னை வேளச்சேரியில் கொரோனாவால் 63 வயது மூதாட்டி உயிரிழப்பு

சென்னை: சென்னை வேளச்சேரியில் கொரோனாவால் 63 வயது மூதாட்டி உயிரிழந்தார். கடந்த வாரம் கணவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் இன்று மூதாட்டியும் கொரோனாவால் உயிரிழந்தார்.


Tags : Chennai ,Velachery ,Corona , Chennai Velachery, Corona, Muthathi Death toll
× RELATED சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா...