×

கிராம மக்களுக்கு நிரந்தர குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஜல் ஜீவன் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும்: முதல்வருக்கு மத்திய அமைச்சர் கடிதம்

டெல்லி: ஊரகப் பகுதி கிராம மக்களுக்கு நிரந்தர குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஜல் ஜீவன் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். ஜல் ஜீவன் திட்டத்தை தமிழகத்தில் முழுமையாக அமல்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.


Tags : Tamil Nadu ,Jal Jeevan , Demand for Permanent Drinking Water, Jal Jeevan Project, Union Minister
× RELATED ஜூன் முதல் ஆகஸ்ட் வரை வருங்கால வைப்பு...