×

நோய் கட்டுப்பாட்டு பகுதியில் அனைவருக்கும் வீடு வீடாக சென்று பரிசோதனை நடத்த வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: நோய் கட்டுப்பாட்டு பகுதியில் அனைவருக்கும் வீடு வீடாக சென்று பரிசோதனை நடத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னையின் 5 மண்டலங்களைக் காப்பதில் அரசு முழுச்சிந்தனையும் பயன்படுத்த வேண்டும். கொரோனா தொற்றால் தலைநகர் சென்னை மிகப்பெரிய பாதிப்பை அடைந்துள்ளதாக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


Tags : home ,disease control area ,Stalin , Disease Control Area, Experimental, Stalin
× RELATED ஊரடங்கு தளர்வு...எல்லாரும் வேலைக்கு...