அலுவலகம், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், வழிபாட்டுத் தங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு

டெல்லி: அலுவலகம், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், வழிபாட்டுத் தங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 8ம் தேதி முதல் வணிக வளாகங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி வழங்கப்படும். வழிபாட்டு தலங்களுக்கு 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகளுக்கு தடை. வழிபாட்டு தலங்களில் வாயிலில் சானிடைசர்கள் , தெர்மல் சோதனை,  அவசியம் செய்ய வேண்டும். அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும்; முகக்கவசம் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: