மும்பையிலிருந்து மேலூருக்கு வந்த பெண் உட்பட 4 பேருக்கு கொரோனா

மதுரை : மும்பையிலிருந்து மதுரை மாவட்டம் மேலூருக்கு வந்த பெண் உட்பட 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த 4 பேரும் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: