×

தமிழகத்தில் மது விற்பனைக்கு தடை கோரிய சீமான் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனைக்கு தடை கோரிய சீமான் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வழக்கு தொடர்ந்ததற்கான காரணம் காலாவதியாகி விட்டதால் மனுவை திரும்பப் பெற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.


Tags : Seaman ,Supreme Court ,Tamil Nadu , Supreme Court,Seaman , prohibition,liquor,Tamil Nadu
× RELATED அமர்நாத் யாத்திரையை ரத்து செய்ய கோரிய...