ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கீழக்கரையில் 21 வயது இளம்பெண்ணுக்கும், ராமநாதபுரத்தில் 2 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.

Related Stories: