×

மாநில அதிகாரத்தை பறிக்கும் மத்திய அரசை முதல்வர் கண்டிக்க வேண்டும்: காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ்

சென்னை: மாநில அரசுகளை கலந்தோசிக்காமல் அத்தியாவசிய பொருட்களை பட்டியலில் இருந்து நீக்குவது ஏற்புடையதல்ல. மாநில அதிகாரத்தை பறிக்கும் மத்திய அரசை முதல்வர் கண்டிக்க வேண்டும் என காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ் வலியுறுத்தியுள்ளார்.


Tags : Peter Alphonse ,government ,Chief Minister , State power, federal government, CM condemn, Congressman Peter Alphonse
× RELATED கொரோனாவை ஒழிக்க அரசு சக்தியை மீறி...