×

சென்னையிலிருந்து பொதுத்தேர்வுக்காக கொடைக்கானல் சென்ற மாணவிக்கு கொரோனா

கொடைக்கானல்: சென்னையிலிருந்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக கொடைக்கானல் சென்ற மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொடைக்கானல் செல்லும் வழியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மாணவிக்கு கொரோனா தெரியவந்துள்ளது. 


Tags : student ,Corona ,Kodaikanal ,general election ,Chennai , Corona ,Kodaikanal,student ,Chennai ,general election
× RELATED கோவையில் 16 வயது மாணவன் மீது போலீஸ்...