×

கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனையின் கட்டண விவரங்களை அரசுக்கு பரிந்துரைத்தது ஐ.எம்.ஏ. தமிழகப் பிரிவு

சென்னை: கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனையின் கட்டண விவரங்களை அரசுக்கு ஐ.எம்.ஏ. தமிழகப் பிரிவு பரிந்துரைத்தது. சாதாரண நோயாளிக்கு 10 நாட்கள் சிகிச்சை கட்டணமாக சுமார் ரூ.2,31,820 வசூலிக்க இந்திய மருத்துவ கழகத்தின் தமிழக பிரிவு பரிந்துரை செய்துள்ளது. தீவிர சிகிச்சை பெரும் கொரோனா நோயாளிகளுக்கு 17 நாள்கள் கட்டணமாக ரூ.4,31,411 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள், தனிமைப்படுத்தப்படும் பணியாளர்களுக்கான கட்டணமாக ஒரு நாளைக்கு ரூ.9,600 வரை நிர்ணயிக்கலாம்.


Tags : IMA ,government ,hospital ,Corona ,Tamilnadu Division , Corona, Private Hospital, Payment Details, Government Recommendation, IMA Tamilnadu Division
× RELATED அரசு மருத்துவமனை வளாகத்தில்...