×

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசு உயர்ந்து ரூ.3.80 ஆக நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசு உயர்ந்து ரூ.3.80 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு சங்கம் தெரிவித்துள்ளது. சென்யைில் முட்டையின் விலை ரூ.4-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tags : Namakkal , Egg purchase ,Namakkal declines, Rs 5 , Rs 3.80
× RELATED நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைந்து ரூ.3.50ஆக நிர்ணயம்