×

சில்லி பாயின்ட்…

* நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதால், ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதாக உள்ள ஐசிசி ஆண்கள் உலக கோப்பை டி20 தொடரை அங்கு மாற்றி விடலாம் என்று முன்னாள் நட்சத்திரம் டீன் ஜோன்ஸ் கூறியுள்ளார்.
* இந்திய ஹாக்கி அணி வீரர்கள் மீண்டும் பயிற்சியை தொடங்கி உள்ள நிலையில், காயம் அடைவதை தவிர்க்கும் வகையில் மிக அடிப்படையான பயிற்சிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என ஹாக்கி இந்தியா நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
* அடுத்த மாதம் இங்கிலாந்து சென்று டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம்: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), பிளேக்வுட், பான்னர், கிரெய்க் பிராத்வெய்ட், புரூக்ஸ், கேம்ப்பெல், சேஸ், கார்ன்வால், டவ்ரிச் (கீப்பர்), கெமார் ஹோல்டர், ஹோப், ஜோசப், ரேமன் ரீபர், கெமார் ரோச்.


Tags : Hope ,Kemar Holder ,Joseph ,Kemar Roach ,Rayman Reber , Kemar Holder, Hope, Joseph, Rayman Reber, Kemar Roach.
× RELATED சில்லி பாயின்ட்…