மதுரை மாவட்டம் மேலூர் அருகே கேசம்பட்டியில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே கேசம்பட்டியில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஆனந்தராஜ், ஸ்ரீ ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: