×

மேலூர் ஆட்டுக்குளம் பகுதியில் 9-ம் வகுப்பு மாணவர் கொலை

மதுரை: மேலூர் ஆட்டுக்குளம் பகுதியில் 9 ஆம் வகுப்பு மாணவர் வினீத் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். நண்பர்களுடன் விளையாட செல்வதாக கூறிய நிலையில், தீக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


Tags : student ,Mangalore , Mangalore, 9th , student ,killed ,Atukulam
× RELATED கோவையில் 16 வயது மாணவன் மீது போலீஸ்...