தேர்வெழுதும் மாணவர்களுக்காக 43 லட்சம் முகக்கவசங்கள் விநியோகிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் ட்விட்

சென்னை: தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும்  மாணவர்களுக்காக 43 லட்சம் முகக்கவசங்கள் விநியோகிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்கள் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: