×

உத்தரகாண்ட் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1066-ஆக அதிகரிப்பு

டெஹ்ராடூன்: உத்தரகாண்ட்  மாநிலத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1066-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 795 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள நிலையில் 259 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags : Uttarakhand, Corona
× RELATED கடந்த ஆண்டு அத்திவரதரால் களைகட்டியது...