கொரோனா பாதிப்பு தீவிரமடைந்த நோயாளிகளுக்கு Remdesivir மருந்தை அளிக்க ஐசிஎம்ஆர் வலியுறுத்தல்

டெல்லி: கொரோனா பாதிப்பு தீவிரமடைந்த நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்தை அளிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வலியுறுத்தியுள்ளது. நரம்பு வழியாக செலுத்தப்படும் இந்த Remdesivir மருந்து, கொரோனா நோயாளிகளுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: