×

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய தொகுப்பில் 50% பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும்.: தமிழக அரசு மனு தாக்கல்

டெல்லி: மருத்துவ படிப்புகளில் அகில இந்திய தொகுப்பில் 50% பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. நடப்பு கல்வியாண்டில் OBC,BC, MBC பிரிவினருக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Tags : India , 50% ,All India package ,medical studies
× RELATED திருப்பூரில் இன்று முழு ஊரடங்கை மீறி...