×

செய்யாறு அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண்ணுக்கு கொரோனா

செய்யாறு: செய்யாறு அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் உள்ள பிரசவ அறை மூடப்பட்டுள்ளது.

Tags : baby girl ,Corona ,government hospital ,surgery , seiyaaru, Corona
× RELATED பெரம்பலூர் அருகே புறவழிச்சாலையோரம்...