திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து வந்த 13 பேர், மும்பையில் இருந்து வந்த 5 பேர் உட்பட 21 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: