சின்னத்திரை படப்பிடிப்பில் 60 பேர் பங்கேற்க அனுமதி தந்த முதல்வருக்கு நன்றி தெரிவித்த சங்க நிர்வாகிகள்

சென்னை: சின்னத்திரை படப்பிடிப்பில் 60 பேர் பங்கேற்க அனுமதி தந்த முதல்வருக்கு சங்க நிர்வாகிகள் நேரில் சென்று நன்றி தெரிவித்துள்ளனர். சென்னை முகாம் அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்து சின்னத்திரை சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories:

>