×

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதர தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வெளி மாநில தொழிலாளர்களுக்கு உணவு, மருத்துவ வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் தொழிலாளர்கள் தவிப்பதாக மனுதாரர் புகார் தெரிவித்து இருந்தார்.


Tags : ICT ,Government ,Tamil Nadu ,migrant workers ,facilities , Tamil Nadu, Government, provide ,facilities ,migrant workers
× RELATED கொரோனா பரிசோதனைக்கான மாதிரிகளை...