ஆத்தூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

ஆத்தூர்: ஆத்தூர் அருகே கீழ்க்கணவாய் என்ற இடத்தில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் கீரிப்பட்டியைச் சேர்ந்த சிவகுமார், மனைவி சாந்தி, உறவினர் வரலட்சுமி ஆகிய 3பேரும் உயிரிழந்தனர். மேலும் விபத்தில் சிக்கிய மற்றோரு காரில் பயணம் செய்த 2 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: