×

சென்னையிலிருந்து மதுரை சென்ற 56 வயது பெண்ணுக்கு கொரோனா

மதுரை: சென்னையிலிருந்து மதுரை சென்ற 56 வயது பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வீடு திரும்பிய பெண்ணுக்கு சளி, சாய்ச்சல், இருமல் இருந்ததால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் பெண்ணுக்கு கொரோனா உறுதியானதால் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Chennai ,Madurai , 56-year-old ,woman ,Chennai ,Madurai
× RELATED தன்னார்வலர் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய பொறியாளர் கமலக்கண்ணன் சஸ்பெண்ட்