சேலம் அருகே தனியார் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள் போராட்டம்

சேலம்: சேலம் ஐந்து ரோடு அருகே தனியார் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுமுடக்க காலத்தில் மாதத்தவனை செலுத்தாததற்கு கூடுதல் அபராதம் விதிப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: