தேர்வுத்துறை இயக்குனர் அலுவலக பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: சென்னையில் தேர்வுத்துறை இயக்குனர் அலுவலக பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தேர்வுத்துறை உதவி இயக்குனர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். அடுத்தடுத்து கொரோனா பாதிப்பை அடுத்து தேர்வுத்துறை ஊழியர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>