ஈரோடு மாவட்டம் ஆணைக்கல்பாளையம் சுற்றுவழிச்சாலையில் லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் ஆணைக்கல்பாளையம் சுற்றுவழிச்சாலையில் லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கந்தசாமி, மனைவி தங்கமணி மற்றும் அவர்களது மகன் பிரணீத் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: