3 மாதத்திற்கு வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது என அரசாணை வெளியிடக்கோரி மனு தாக்கல்

சென்னை: தமிழகத்தில் 3 மாதத்திற்கு வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது என அரசாணை வெளியிடக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசாணை பிறப்பித்து வருவாய்த்துறை மூலம் தெரியப்படுத்த வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.

Related Stories:

>