மருத்துவ படிப்பில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு தருவது பற்றி ஆய்வறிக்கை தர அவகாசம்

சென்னை: மருத்துவ படிப்பில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு தருவது பற்றி ஆய்வறிக்கை தர அவகாசம் தரப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதியரசர் கலையரசன் தலைமையிலான குழு அறிக்கை தர 15 நாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளது.

Related Stories:

>