தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்கக் கோரிய மனு தள்ளுபடி

சென்னை: தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் 50% படுக்கைகளும் ஒதுக்க கோரிய ஜவாஹிருல்லாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் இதுபோன்ற வழக்கு உள்ளதால் தலையிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>