சென்னை மாநகரில் கிருமி நாசினி தெளிக்க 25 இருசக்கர வாகன சேவை தொடக்கம்

சென்னை: சென்னை மாநகரில் கிருமி நாசினி தெளிக்க 25 இருசக்கர வாகன சேவை தொடங்கப்பட்டுள்ளது. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இருந்தவாறு தொடங்கி வைத்துள்ளார். தீயணைப்புத் துறை சார்பில் ரூ.1.36 கோடியில் 25 வாகனங்களின் சேவை தொடங்கப்பட்டது.

Related Stories:

>