இந்திய - சீன ராணுவ உயரதிகாரிகள் இடையே ஜூன் 6-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல்

டோக்லாம்: இந்திய - சீன எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்ட நிலையில் ராணுவ உயரதிகாரிகள் இடையே ஜூன் 6-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் டோக்லாம் பகுதியில் சீன ராணுவத்தினர் ஊடுருவி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertising
Advertising

Related Stories: