கொரோனாவால் இறந்த ஊழியருக்கு பால் பண்ணை மூலம் தொற்று ஏற்படவில்லை.:ஆவின் விளக்கம்

சென்னை: கொரோனாவால் இறந்த ஊழியருக்கு மாதவரம் பால் பண்ணை மூலம் தொற்று ஏற்படவில்லை என்று ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. பால் பண்ணை மூலம் கொரோனா ஏற்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனவும் ஆவின் தெரிவித்துள்ளது. 

Related Stories: