ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று ரஜோரி என்ற மாவட்டத்தில் நடத்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இன்று பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Related Stories: