மகாராஷ்டிராவில் 72,300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கொல்கத்தா: மகாராஷ்டிராவில் 72,300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 31,333 பேர் குணமடைந்து உள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பால் 2,465 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: