இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 2,07,615-ஆக உயர்வு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,815-ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,98,706-லிருந்து 2,07,615-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,971-லிருந்து 5,815-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 82,370-லிருந்து 1,00,303-ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: