×

புதுச்சேரி முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டையைச் சேர்ந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி: புதுச்சேரி முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டையைச் சேர்ந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 89-ஆக அதிகரித்துள்ளது.


Tags : persons ,Puducherry Muthialpet ,Puducherry , Puducherry, Muthialpet, etc., 7 people, coronavirus infection, confirmed
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...