×

கடலூர் மாவட்டம் கோண்டூரில் கணவர் இறந்த சோகத்தில் மனைவி, மகன் தற்கொலை

கடலூர்: கடலூர் மாவட்டம் கோண்டூர் சாய்பாபா நகரை சேர்ந்த லதா அவரது மகன் தற்கொலை செய்துக் கொண்டனர். கணவர் அறந்த சோகத்தில் இருந்த மனைவி லதா தனது மகன் சேதுராமன் உடன் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : district ,Kodalur , Wife ,son commit, suicide ,Kodalur district
× RELATED சொந்த உபயோகத்திற்காக சாராயம் காய்ச்சிய தந்தை, மகன் கைது