×

கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த பெண் காவலர் கைது

கோவை: கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த பெண் காவலர் சுஜா கைது செய்யப்பட்டார். திருட்டு வழக்கில் மீட்கப்பட்ட நகைகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்காமல் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Tags : Woman policeman ,police station ,Coimbatore Singanallur , Woman policeman ,arrested , Coimbatore Singanallur ,police station
× RELATED காவல் நிலையத்தில் எஸ்ஐ திட்டியதால் விஷம் குடித்த விவசாயி