×

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின், உதயநிதி மரியாதை

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினர். கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில்  மரியாதை செலுத்தினர்.


Tags : MK Stalin ,Karunanidhi ,Chief Minister , MK Stalin , memory ,late former ,Chief Minister Karunanidhi
× RELATED திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்...