மத்திய கிழக்கு அரபிக் கடலில் நிலை கொண்டுருந்த நிசார்கா தீவிர புயலாக மாறியது

டெல்லி: மத்திய கிழக்கு அரபிக் கடலில் நிலை கொண்டுருந்த நிசார்கா தீவிர புயலாக மாறியது. இன்று நண்பகலில் நிசார்கா புயல் கரையை கடக்கிறது எக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 100-110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என கூறப்படுகிறது. வடக்கு மகாராஷ்ரா மற்றும் தெற்கு குஜராத் கடலோர பகுதிகளில் கரையை கடக்கும் என கூறப்படுகிறது.

Related Stories: