×

கொரோனாவுக்கு உலக அளவில் 381,718 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3.81  லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த  381,718 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 6,474,075 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3,006,831 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 54,551 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Worldwide, Corona
× RELATED திருக்கழுக்குன்றம் பகுதியில் கர்ப்பிணி உள்பட 7 பேருக்கு கொரோனா