×

சொல்லிட்டாங்க...

நாட்டின் பொருளாதார போக்கை மாற்றும் வகையில் கட்டமைப்பு சீர்த்திருத்தங்கள் மேலும் தொடரும்.- பிரதமர் நரேந்திர மோடி.

டெல்லியில் நோய் பாதிப்பு அதிகரித்து வந்தாலும், மற்ற மாநிலங்களை விட நாங்கள் பல படிகள் - டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் முன்னேறி இருக்கிறோம்.

இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் விவசாய தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் கொள்கை வகுத்து செயல்படுவதில்லை.- இந்திய கம்யூனிஸ்ட் மாநில
செயலாளர் முத்தரசன்

உழவர்கள்தான் இந்த உலகை வாழ வைப்பார்கள். அதே நேரத்தில், இந்த உலகில் சபிக்கப்பட்ட சமூகமும் அவர்கள்தான். - பாமக நிறுவனர் ராமதாஸ்

Tags : Narendra Modi , Prime Minister Narendra Modi.
× RELATED சொல்லிட்டாங்க...