பெரம்பலூரில் அமமுக நிர்வாகி வல்லத்தரசு மர்ம நபர்களால் வெட்டிக் கொலை

பெரம்பலூர்: பெரம்பலூரில் அமமுக நிர்வாகி வல்லத்தரசு மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அரசியல் முன்விரோதம் காரணமாக வல்லத்தரசு வெட்டிக் கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: