சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வாரத்தில் 6 நாட்கள் வேலை நாட்கள் என அறிவிப்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வாரத்தில் 6 நாட்கள் வேலை நாட்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் குறைந்த அளவில் ஊழியர்களை கொண்டு நீதிமன்றங்கள் இயங்கி வருவதால் வாரத்தில் 6 நாட்களும் வேலை நாட்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: